وَقُلِ
இன்னும் கூறுவீராக
ٱلْحَمْدُ
புகழனைத்தும்
لِلَّهِ
அல்லாஹ்வுக்குரியதே
ٱلَّذِى
எத்தகையவன்
لَمْ يَتَّخِذْ
அவன் ஆக்கிக் கொள்ளவில்லை
وَلَدًا
குழந்தையை
وَلَمْ يَكُن
இன்னும் அறவே இல்லை
لَّهُۥ
அவனுக்கு
شَرِيكٌ
இணை
فِى ٱلْمُلْكِ
ஆட்சியில்
وَلَمْ يَكُن
அறவே இல்லை
لَّهُۥ
அவனுக்கு
وَلِىٌّ
நண்பன்
مِّنَ ٱلذُّلِّۖ
பலவீனத்தினால்
وَكَبِّرْهُ
இன்னும் பெருமைப்படுத்துவீராக/அவனை
تَكْبِيرًۢا
பெருமைப்படுத்துதல்
Wa qulil hamdu lillaahil lazee lam yattakhiz waladanw wa lam yakul lahoo shareekun fil mulki wa lam yakul lahoo waliyyum minaz zulli wa kabbirhu takbeeraa
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவனுக்கு யாதொரு சந்ததியுமில்லை. அவனுடைய ஆட்சியில் அவனுக்குக் கூட்டாளி ஒருவருமில்லை. அவன் பலவீனனாக இருக்கின்றான் என்று (கூறுவதற்குமில்லை.) அவனுக்கு உதவியாளன் ஒருவனுமில்லை." ஆகவே, அவனை மிக மிகப் பெருமைப்படுத்திக் கூறுங்கள்.