فَادْخُلُوْٓا اَبْوَابَ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَا ۗفَلَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِيْنَ ( النحل: ٢٩ )
So enter
فَٱدْخُلُوٓا۟
ஆகவே நுழையுங்கள்
(the) gates
أَبْوَٰبَ
வாசல்களில்
(of) Hell
جَهَنَّمَ
நரகத்தின்
(to) abide forever
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்களாக
in it
فِيهَاۖ
அதில்
Surely wretched
فَلَبِئْسَ
கெட்டுவிட்டது
(is the) abode
مَثْوَى
தங்குமிடம்
(of) the arrogant
ٱلْمُتَكَبِّرِينَ
பெருமையடிப்பவர்களின்
Fadkhulooo abwaaba jahannama khaalideena feeha falabi'sa maswal mutakab bireen (an-Naḥl 16:29)
Abdul Hameed Baqavi:
(பின்னும் இவர்களை நோக்கி) "நரகத்தின் வாயில்களில் நீங்கள் புகுந்து என்றென்றுமே அதில் நிலைத்து விடுங்கள்" (என்று கூறுவார்கள்.) பெருமை அடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் மகா கெட்டது.
English Sahih:
So enter the gates of Hell to abide eternally therein, and how wretched is the residence of the arrogant. ([16] An-Nahl : 29)