Skip to main content

ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௨௭

ثُمَّ يَوْمَ الْقِيٰمَةِ يُخْزِيْهِمْ وَيَقُوْلُ اَيْنَ شُرَكَاۤءِيَ الَّذِيْنَ كُنْتُمْ تُشَاۤقُّوْنَ فِيْهِمْ ۗقَالَ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ اِنَّ الْخِزْيَ الْيَوْمَ وَالسُّوْۤءَ عَلَى الْكٰفِرِيْنَۙ  ( النحل: ٢٧ )

Then
ثُمَّ
பிறகு
(on) the Day (of) the Resurrection
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
He will disgrace them
يُخْزِيهِمْ
இழிவு படுத்துவான்/அவர்களை
and say
وَيَقُولُ
கூறுவான்
"Where
أَيْنَ
எங்கே?
(are) My partners
شُرَكَآءِىَ
என் இணைகள்
those (for) whom
ٱلَّذِينَ
எவர்கள்
you used (to)
كُنتُمْ
இருந்தீர்கள்
oppose
تُشَٰٓقُّونَ
தர்க்கிப்பீர்கள்
[in them]?"
فِيهِمْۚ
அவர்கள் விஷயத்தில்
Will say
قَالَ
கூறுவார்(கள்)
those who
ٱلَّذِينَ
எவர்கள்
were given
أُوتُوا۟
கொடுக்கப்பட்டனர்
the knowledge
ٱلْعِلْمَ
கல்வி
"Indeed
إِنَّ
நிச்சயமாக
the disgrace
ٱلْخِزْىَ
இழிவு
this Day
ٱلْيَوْمَ
இன்று
and evil
وَٱلسُّوٓءَ
இன்னும் தண்டனை
(are) upon the disbelievers"
عَلَى ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்கள் மீது

Summa Yawmal Qiyaamati yukhzeehim wa yaqoolu aina shurakaaa'iyal lazeena kuntum tushaaaqqoona feehim; qaalal lazeena ootul 'ilma innal khizyal Yawma wassooo'a 'alal kaafireen (an-Naḥl 16:27)

Abdul Hameed Baqavi:

பின்னர், மறுமை நாளிலோ அவன் அவர்களை இழிவுபடுத்தி "நீங்கள் (உங்கள் தெய்வங்களை) எனக்கு இணையானவை என(க் கூறி நம்பிக்கையாளர்களுடன்) நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தீர்களே அவை எங்கே?" என்று கேட்பான். அச்சமயம் (இதனை) அறிந்திருந்த (நம்பிக்கை கொண்ட)வர்கள் "இன்றைய தினம் இழிவும், வேதனையும் நிச்சயமாக நிராகரித்துக் கொண்டிருந்தவர்கள் மீதுதான்" என்று கூறுவார்கள்.

English Sahih:

Then on the Day of Resurrection He will disgrace them and say, "Where are My 'partners' for whom you used to oppose [the believers]?" Those who were given knowledge will say, "Indeed disgrace, this Day, and evil are upon the disbelievers" – ([16] An-Nahl : 27)

1 Jan Trust Foundation

பின்னர், கியாம நாளில் அவன் அவர்களை இழிவு படுத்துவான்; “எவர்களை நீங்கள் எனக்கு இணையா(ன தெய்வங்களா)க்கி, அவர்களைப்பற்றி (முஃமின்களிடம்) பிணங்கிக் கொண்டிருந்தீர்களோ, அவர்கள் எங்கே?” என (அவர்களிடம்) கேட்பான்; எவர்களுக்குக் கல்வியறிவு கொடுக்கப்பட்டதோ அவர்கள்| “நிச்சயமாக இன்று இழிவும் வேதனையும் காஃபிர்கள் மீது தான்” என்று கூறுவார்கள்.