Skip to main content

ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௫௮

قَالُوْٓا اِنَّآ اُرْسِلْنَآ اِلٰى قَوْمٍ مُّجْرِمِيْنَۙ  ( الحجر: ٥٨ )

They said
قَالُوٓا۟
கூறினார்கள்
"Indeed we
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
[we] have been sent
أُرْسِلْنَآ
அனுப்பப்பட்டோம்
to
إِلَىٰ
பக்கம்
a people -
قَوْمٍ
மக்களின்
criminals
مُّجْرِمِينَ
குற்றம் புரிகின்றவர்கள்

Qaaloo innaaa ursilnaaa ilaa qawmim mujrimeen (al-Ḥijr 15:58)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் "(மிகப்பெரிய) குற்றம் செய்து கொண்டிருக்கும் மக்களிடம் (அவர்களை அழித்துவிட) மெய்யாகவே நாங்கள் அனுப்பப்பட்டிருக்கிறோம்" என்று கூறினார்கள்.

English Sahih:

They said, "Indeed, we have been sent to a people of criminals, ([15] Al-Hijr : 58)

1 Jan Trust Foundation

அதற்கவர்கள், “குற்றவாளிகளான ஒரு கூட்டத்தாரிடம் நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்.