اِذْ دَخَلُوْا عَلَيْهِ فَقَالُوْا سَلٰمًاۗ قَالَ اِنَّا مِنْكُمْ وَجِلُوْنَ ( الحجر: ٥٢ )
When they entered
إِذْ دَخَلُوا۟
அவர்கள் நுழைந்த போது
upon him
عَلَيْهِ
அவரிடம்
and said
فَقَالُوا۟
கூறினர்
"Peace"
سَلَٰمًا
ஸலாம்
He said
قَالَ
கூறினார்
"Indeed we
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
(are) of you
مِنكُمْ
உங்களைப் பற்றி
afraid"
وَجِلُونَ
பயமுள்ளவர்கள்
Iz dakhaloo 'alaihi faqaaloo salaaman qaala innaa minkum wajiloon (al-Ḥijr 15:52)
Abdul Hameed Baqavi:
அவர்கள் இப்ராஹீமிடம் சென்று "ஸலாமுன்" (உங்களுக்கு ஈடேற்றம் உண்டாவதாக!) என்று கூறியதற்கு, அவர் "நிச்சயமாக நான் உங்களைப் பற்றி பயப்படுகிறேன்" என்றார்.
English Sahih:
When they entered upon him and said, "Peace." [Abraham] said, "Indeed, we are fearful [i.e., apprehensive] of you." ([15] Al-Hijr : 52)