Skip to main content
bismillah

الٓرۚ
அலிஃப்; லாம்; றா
تِلْكَ
இவை
ءَايَٰتُ
வசனங்கள்
ٱلْكِتَٰبِ
வேதங்களின்
وَقُرْءَانٍ
இன்னும் குர்ஆனின்
مُّبِينٍ
தெளிவான(து)

Alif-Laaam-Raa; tilka Aayaatul Kitaabi wa Qur-aa-nim Mubeen

அலிஃப்; லாம்; றா. (நபியே!) இது தெளிவான குர்ஆன் என்னும் (இவ்) வேதத்தில் உள்ள சில வசனங்களாகும்.

Tafseer

رُّبَمَا يَوَدُّ
பெரிதும் விரும்புவார்(கள்)
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
لَوْ كَانُوا۟
தாங்கள் இருந்திருக்க வேண்டுமே!
مُسْلِمِينَ
முஸ்லிம்களாக

Rubamaa yawaddul lazeena kafaroo law kaanoo muslimeen

தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே? என்று நிராகரிப்பவர்கள் (மறுமையில்) பெரிதும் விரும்புவர்.

Tafseer

ذَرْهُمْ
விடுவீராக/அவர்களை
يَأْكُلُوا۟
அவர்கள் புசிக்கட்டும்
وَيَتَمَتَّعُوا۟
இன்னும் அவர்கள் சுகம் அனுபவிக்கட்டும்
وَيُلْهِهِمُ
இன்னும் மறக்கடிக்கட்டும்/அவர்களை
ٱلْأَمَلُۖ
ஆசை
فَسَوْفَ يَعْلَمُونَ
(பின்னர்) அறிவார்கள்

Zarhum yaakuloo wa tatamatta'oo wa yulhihimul amalu fasawfa ya'lamoon

(நபியே!) அவர்கள் (நன்கு) புசித்துக்கொண்டும், (தங்கள் இஷ்டப்படி) சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க (தற்சமயம்) நீங்கள் அவர்களை விட்டுவிடுங்கள். அவர்களுடைய (வீண்) நம்பிக்கைகள் (மறுமையை அவர்களுக்கு) மறக்கடித்து விட்டன. இதன் (பலனை) பின்னர் அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.

Tafseer

وَمَآ أَهْلَكْنَا
நாம் அழிக்கவில்லை
مِن قَرْيَةٍ
எவ்வூரையும்
إِلَّا وَلَهَا
தவிர/அதற்கு
كِتَابٌ مَّعْلُومٌ
தவணை/குறிப்பிட்ட

Wa maaa ahlaknaa min qaryatin illaa wa lahaa kitaabum ma'loom

(பாவத்தில் மூழ்கிய) எவ்வூராரையும் அவர்களுக்குக் குறிப்பிட்ட தவணையிலன்றி நாம் அவர்களை அழித்துவிடவில்லை.

Tafseer

مَّا تَسْبِقُ
முந்த மாட்டா(ர்க)ள்
مِنْ أُمَّةٍ
எந்த சமுதாயமும்
أَجَلَهَا
தங்கள் தவணையை
وَمَا يَسْتَـْٔخِرُونَ
இன்னும் பிந்தமாட்டார்கள்

Maa tasbiqu min ummatin ajalahaa wa maa yastaakhiroon

ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்கள் தவணையை முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்.

Tafseer

وَقَالُوا۟
கூறுகின்றனர்
يَٰٓأَيُّهَا
ஓ!
ٱلَّذِى
எவர்
نُزِّلَ
இறக்கப்பட்டது
عَلَيْهِ
அவர்மீது
ٱلذِّكْرُ
அறிவுரை
إِنَّكَ
நிச்சயமாக நீர்
لَمَجْنُونٌ
பைத்தியக்காரர்தான்

Wa qaaloo yaaa aiyuhal lazee nuzzila 'alaihiz Zikru innaka lamajnoon

(நமது நபியாகிய உங்களை நோக்கி) "வேதம் அருளப்பட்டதாகக் கூறும் நீங்கள் நிச்சயமாகப் பைத்தியக் காரர்தான்" என்று கூறுகின்றனர்.

Tafseer

لَّوْ مَا
நீர்வரலாமே/நம்மிடம்
بِٱلْمَلَٰٓئِكَةِ
வானவர்களைக் கொண்டு
إِن كُنتَ
நீர் இருந்தால்
مِنَ ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்களில்

Law maa taateenaa bil malaaa'ikati in kunta minas saadiqeen

(அன்றி) "மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் (உங்களுக்குச் சாட்சியாக) நீங்கள் மலக்குகளை அழைத்துக்கொண்டு வர வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்.)

Tafseer

مَا نُنَزِّلُ
இறக்கமாட்டோம்
ٱلْمَلَٰٓئِكَةَ
வானவர்களை
إِلَّا بِٱلْحَقِّ
தவிர/சத்தியத்தைக் கொண்டே
وَمَا كَانُوٓا۟
இருக்கமாட்டார்கள்
إِذًا
அப்போது
مُّنظَرِينَ
அவகாசமளிக்கப்படுபவர்களாக

Maa nunazzilul malaaa'i kata illaa bilhaqqi wa maa kaanooo izam munzareen

(நபியே!) நாம் மலக்குகளை இறக்கி வைப்பதெல்லாம் எவருடைய காரியத்தையும் அழிப்பதைக் கொண்டு முடித்துவிடக் கருதினால்தான். அச்சமயம் அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படுவதில்லை. (உடனே அழிக்கப்பட்டுவிடுவர்.)

Tafseer

إِنَّا نَحْنُ
நிச்சயமாக நாம்தான்
نَزَّلْنَا
இறக்கினோம்
ٱلذِّكْرَ
அறிவுரையை
وَإِنَّا
இன்னும் நிச்சயமாக நாம்
لَهُۥ
அதை
لَحَٰفِظُونَ
பாதுகாப்பவர்கள்

Innaa Nahnu nazalnaz Zikra wa Innaa lahoo lahaa fizoon

நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை (உங்கள்மீது) இறக்கி வைத்தோம். ஆகவே, (அதில் எத்தகைய மாறுதலும் அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே அதனை பாதுகாத்துக் கொள்வோம்.

Tafseer

وَلَقَدْ أَرْسَلْنَا
திட்டமாக அனுப்பினோம்
مِن قَبْلِكَ
உமக்கு முன்னர்
فِى شِيَعِ
பிரிவுகளில்
ٱلْأَوَّلِينَ
முன்னோர்களின்

Wa laqad arsalnaa min qablika fee shiya'il awwaleen

(நபியே!) உங்களுக்கு முன்னர் சென்றுபோன கூட்டங்களுக்கும் நிச்சயமாக நாம் தூதர்கள் பலரை அனுப்பி வைத்தோம்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் ஹிஜ்ர்
القرآن الكريم:الحجر
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Hijr
ஸூரா:15
வசனம்:99
Total Words:54
Total Characters:2760
Number of Rukūʿs:6
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:54
Starting from verse:1802