لِيَجْزِىَ
கூலி கொடுப்பதற்காக
ٱللَّهُ
அல்லாஹ்
كُلَّ
ஒவ்வொரு
نَفْسٍ
ஆன்மா
مَّا كَسَبَتْۚ
எவற்றை/செய்தது
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
سَرِيعُ
மிகத் தீவிரமானவன்
ٱلْحِسَابِ
விசாரிப்பதில்
Liyajziyal laahu kulla nafsim maa kasabat; innal laaha saree'ul hisaab
ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அது செய்த செயலுக்குத் தக்க கூலியை அல்லாஹ் (இவ்வாறு) அளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிக்க தீவிரமானவன்.
هَٰذَا بَلَٰغٌ
இது/எடுத்துச் சொல்லப்படும் செய்தி
لِّلنَّاسِ وَلِيُنذَرُوا۟
மக்களுக்கு/இன்னும் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காக
بِهِۦ
இதன் மூலம்
وَلِيَعْلَمُوٓا۟
இன்னும் அவர்கள் அறிவதற்காக
أَنَّمَا هُوَ
அவன்தான்
إِلَٰهٌ
வணக்கத்திற்குரியவன்
وَٰحِدٌ
ஒரே ஒருவன்
وَلِيَذَّكَّرَ
இன்னும் நல்லுபதேசம் பெறுவதற்காக
أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ
அறிவுடையவர்கள்
Haaza balaaghul linnaasi wa liyunzaroo bihee wa liya'lamooo annamaa Huwa Illaahunw Waahidunw wa liyaz zakkara ulul albaab
மனிதர்கள் எச்சரிக்கப்பட்டு வணக்கத்திற்குரியவன் ஒரே இறைவன்தான் என்று அவர்கள் உறுதியாக அறிந்து கொள்வதற்கும், அறிவுடையவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்கும் (குர்ஆனாகிய) இது (அல்லாஹ்வின் கட்டளைகள் பொதிந்த) ஓர் அறிக்கையாகும்.