Skip to main content

ஸூரத்து யூஸுஃப் வசனம் ௯௨

قَالَ لَا تَثْرِيْبَ عَلَيْكُمُ الْيَوْمَۗ يَغْفِرُ اللّٰهُ لَكُمْ ۖوَهُوَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ  ( يوسف: ٩٢ )

He said
قَالَ
கூறினார்
"No
لَا
அறவே இல்லை
blame
تَثْرِيبَ
பழிப்பு
upon you
عَلَيْكُمُ
உங்கள் மீது
today
ٱلْيَوْمَۖ
இன்றைய தினம்
Allah will forgive
يَغْفِرُ
மன்னிப்பான்
Allah will forgive
ٱللَّهُ
அல்லாஹ்
you
لَكُمْۖ
உங்களை
and He
وَهُوَ
அவன்
(is) the Most Merciful
أَرْحَمُ
மகா கருணையாளன்
(of) those who show mercy
ٱلرَّٰحِمِينَ
கருணையாளர்களில்

Qaala laa tasreeba 'alaikumul yawma yaghfirul laahu lakum wa Huwa arhamur raahimeen (Yūsuf 12:92)

Abdul Hameed Baqavi:

அதற்கவர் "இன்றைய தினம் (நான்) உங்கள் மீது யாதொரு குற்றமும் (சுமத்த) இல்லை. அல்லாஹ்(வும்) உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவானாக! அவன் கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்" என்றும் கூறினார்.

English Sahih:

He said, "No blame will there be upon you today. May Allah forgive you; and He is the most merciful of the merciful. ([12] Yusuf : 92)

1 Jan Trust Foundation

அதற்கவர், “இன்று உங்கள் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லை; அல்லாஹ் உங்களை மன்னித்தருள்வானாக! அவனே கிருபையாளர்களிலெல்லாம் மிக்க கிருபையாளனாக இருக்கின்றான்” என்று கூறினார்.