Skip to main content

ஸூரத்து யூஸுஃப் வசனம் ௨௨

وَلَمَّا بَلَغَ اَشُدَّهٗٓ اٰتَيْنٰهُ حُكْمًا وَّعِلْمًا ۗوَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ  ( يوسف: ٢٢ )

And when
وَلَمَّا
போது
he reached
بَلَغَ
அடைந்தார்
his maturity
أَشُدَّهُۥٓ
முழு ஆற்றல்களை/அவர்
We gave him
ءَاتَيْنَٰهُ
அவருக்கு நாம் கொடுத்தோம்
wisdom
حُكْمًا
ஞானத்தை
and knowledge
وَعِلْمًاۚ
கல்வியை
And thus
وَكَذَٰلِكَ
இவ்வாறுதான்
We reward
نَجْزِى
கூலி தருவோம்
the good-doers
ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிபவர்களுக்கு

Wa lammaa balagha ashuddahooo aatainaahu bukmanw wa 'ilmaa; wa kazaa lika najzil muhsineen (Yūsuf 12:22)

Abdul Hameed Baqavi:

அவர் தன் வாலிபத்தை அடைந்ததும், நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். நல்லொழுக்க முடையவர்களுக்கு இவ்வாறுதான் நாம் கூலித் தருகிறோம்.

English Sahih:

And when he [i.e., Joseph] reached maturity, We gave him judgement and knowledge. And thus We reward the doers of good. ([12] Yusuf : 22)

1 Jan Trust Foundation

அவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம்.