Skip to main content
bismillah

قُلْ
கூறுவீராக
أَعُوذُ
பாதுகாப்புத் தேடுகிறேன்
بِرَبِّ
இறைவனிடம்
ٱلنَّاسِ
மக்களின்

Qul a'uzu birabbin naas

(நபியே! பிரார்த்தனை செய்து) நீங்கள் கூறுங்கள்: மனிதர்களை படைத்து வளர்த்து காக்கும் இறைவனிடம் நான் பாதுகாப்பைக் கோருகின்றேன்.

Tafseer

مَلِكِ
அரசன்
ٱلنَّاسِ
மக்களின்

Malikin naas

(அவன்தான்) மனிதர்களின் (உண்மையான) அரசன்.

Tafseer

إِلَٰهِ
வணக்கத்திற்குரியவன்
ٱلنَّاسِ
மக்களின்

Ilaahin naas

(அவனே) மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன்.

Tafseer

مِن شَرِّ
தீங்கைவிட்டும்
ٱلْوَسْوَاسِ
வீண் எண்ணங்களை ஏற்படுத்துபவன்
ٱلْخَنَّاسِ
மறைந்து கொள்பவன்

Min sharril was waasil khannaas

மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்துகொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகின்றேன்.)

Tafseer

ٱلَّذِى يُوَسْوِسُ
வீண் எண்ணங்களை ஏற்படுத்துகின்றான்
فِى صُدُورِ
உள்ளங்களில்
ٱلنَّاسِ
மக்களுடைய

Al lazee yuwas wisu fee sudoorin naas

மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்துகொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகின்றேன்.)

Tafseer

مِنَ ٱلْجِنَّةِ
ஜின்களிலிருந்தும்
وَٱلنَّاسِ
இன்னும் மனிதர்கள்

Minal jinnati wan naas

(அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும் இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துந் நாஸ்
القرآن الكريم:الناس
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):An-Nas
ஸூரா:114
வசனம்:6
Total Words:20
Total Characters:79
Number of Rukūʿs:1
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:21
Starting from verse:6230