قُلْ
கூறுவீராக
هُوَ
அவன்
ٱللَّهُ
அல்லாஹ்
أَحَدٌ
ஒருவன்
Qul huwal laahu ahad
(நபியே! மனிதர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் ஒருவன்தான்.
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلصَّمَدُ
தலைவன்
Allah hus-samad
(அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.)
لَمْ يَلِدْ
அவன் பெற்றெடுக்கவில்லை
وَلَمْ يُولَدْ
இன்னும் பெற்றெடுக்கப்படவுமில்லை
Lam yalid wa lam yoolad
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவு மில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.)
وَلَمْ يَكُن
இன்னும் இல்லை
لَّهُۥ
அவனுக்கு
كُفُوًا
நிகராக
أَحَدٌۢ
ஒருவரும்
Wa lam yakul-lahu kufuwan ahad
(தவிர) அவனுக்கு ஒப்பாகவும் ஒன்றுமில்லை.
القرآن الكريم: | الإخلاص |
---|---|
ஸஜ்தா (سجدة): | - |
ஸூரா (latin): | Al-Ikhlas |
ஸூரா: | 112 |
வசனம்: | 4 |
Total Words: | 15 |
Total Characters: | 48 |
Number of Rukūʿs: | 1 |
Classification (Revelation Location): | மக்கீ |
Revelation Order: | 22 |
Starting from verse: | 6221 |