Skip to main content

ஸூரத்து ஹூது வசனம் ௮௯

وَيٰقَوْمِ لَا يَجْرِمَنَّكُمْ شِقَاقِيْٓ اَنْ يُّصِيْبَكُمْ مِّثْلُ مَآ اَصَابَ قَوْمَ نُوْحٍ اَوْ قَوْمَ هُوْدٍ اَوْ قَوْمَ صٰلِحٍ ۗوَمَا قَوْمُ لُوْطٍ مِّنْكُمْ بِبَعِيْدٍ  ( هود: ٨٩ )

And O my people!
وَيَٰقَوْمِ
என் மக்களே
(Let) not cause you to sin (Let) not cause you to sin
لَا يَجْرِمَنَّكُمْ
நிச்சயம் தூண்ட வேண்டாம்/உங்களை
my dissension
شِقَاقِىٓ
என்மீதுள்ளவிரோதம்
lest befalls you
أَن يُصِيبَكُم
அடைவதற்கு/உங்களை
similar
مِّثْلُ
போன்ற
(to) what befell
مَآ أَصَابَ
எது/அடைந்தது
(the) people of Nuh
قَوْمَ
மக்களை
(the) people of Nuh
نُوحٍ
நூஹூடைய
or (the) people of Hud
أَوْ قَوْمَ
அல்லது/மக்களை
(the) people of Hud
هُودٍ
ஹூதுடைய
or
أَوْ
அல்லது
people of Salih
قَوْمَ
மக்களை
people of Salih
صَٰلِحٍۚ
ஸாலிஹ்வுடைய
And not
وَمَا
இல்லை
(are the) people of Lut
قَوْمُ
மக்கள்
(are the) people of Lut
لُوطٍ
லூத்துடைய
from you
مِّنكُم
உங்களுக்கு
far off
بِبَعِيدٍ
தூரமாக

Wa yaa qawmi laa yajri mannakum shiqaaqeee ai yuseebakum mislu maaa asaaba qawma Noohin aw qawma Hoodin aw qawma Saalih; wa maa qawmu Lootim minkum biba'eed (Hūd 11:89)

Abdul Hameed Baqavi:

"என்னுடைய மக்களே! உங்களுக்கு என் மீதுள்ள விரோதம் "நூஹ்" வுடைய மக்களையும் "ஹூத்" உடைய மக்களையும், "ஸாலிஹ்" உடைய மக்களையும் பிடித்தது போன்ற வேதனை உங்களையும் பிடித்துக் கொள்ளும்படி செய்துவிட வேண்டாம். "லூத்து"டைய மக்கள் (இருந்த இடமும் காலமும்) உங்களுக்குத் தூரமல்ல.

English Sahih:

And O my people, let not [your] dissension from me cause you to be struck by that similar to what struck the people of Noah or the people of Hud or the people of Saleh. And the people of Lot are not from you far away. ([11] Hud : 89)

1 Jan Trust Foundation

“என் சமூகத்தவர்களே! என்னுடன் நீங்கள் பகைமை கொண்டிருப்பது நூஹ்வுடைய சமூகத்தவரையும், ஹூதுடைய சமூகத்தவரையும், ஸாலிஹு சமூகத்தவரையும் பிடித்துக் கொண்டது போன்ற (வேதனை) உங்களையும் பிடித்துக் கொள்ளும்படிச் செய்து விட வேண்டாம் - லூத்துடைய சமூகத்தவர்கள் உங்களுக்குத் தொலைவில் இல்லை!