Skip to main content

ஸூரத்து ஹூது வசனம் ௩௯

فَسَوْفَ تَعْلَمُوْنَۙ مَنْ يَّأْتِيْهِ عَذَابٌ يُّخْزِيْهِ وَيَحِلُّ عَلَيْهِ عَذَابٌ مُّقِيْمٌ  ( هود: ٣٩ )

And soon you will know
فَسَوْفَ تَعْلَمُونَ
நீங்கள் அறிவீர்கள்
(on) whom
مَن
எவர்
will come
يَأْتِيهِ
அவருக்கு வரும்
a punishment
عَذَابٌ
ஒரு வேதனை
(that) will disgrace him
يُخْزِيهِ
இழிவுபடுத்தும்/அவரை
and will descend
وَيَحِلُّ
இன்னும் இறங்கும்
on him
عَلَيْهِ
அவர் மீது
a punishment
عَذَابٌ
ஒரு வேதனை
lasting"
مُّقِيمٌ
நிலையானது

Fasawfa ta'lamoona mai yaateehi 'azaabuny yaukhzeehi wa yahillu 'alaihi 'azaabum muqeem (Hūd 11:39)

Abdul Hameed Baqavi:

அன்றி, "இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடைகிறது, நிலையான வேதனை எவர் மீது இறங்குகிறது என்பதையும் அதி சீக்கிரத்தில் நீங்கள் (சந்தேகமற) தெரிந்து கொள்வீர்கள்" (என்றும் கூறினார்.)

English Sahih:

And you are going to know who will get a punishment that will disgrace him [on earth] and upon whom will descend an enduring punishment [in the Hereafter]." ([11] Hud : 39)

1 Jan Trust Foundation

“அன்றியும், எவன்மீது அவனை இழிவு படுத்தும் வேதனை வருமென்றும், எவன்மீது நிலைத்திருக்கும் வேதனை இறங்கும் என்றும் வெகு விரைவில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்” (என்றும் கூறினார்).