Skip to main content

ஸூரத்து ஹூது வசனம் ௩௫

اَمْ يَقُوْلُوْنَ افْتَرٰىهُۗ قُلْ اِنِ افْتَرَيْتُهٗ فَعَلَيَّ اِجْرَامِيْ وَاَنَا۠ بَرِيْۤءٌ مِّمَّا تُجْرِمُوْنَ ࣖ   ( هود: ٣٥ )

Or
أَمْ
அல்லது
(do) they say
يَقُولُونَ
கூறுகிறார்கள்
"He has invented it?"
ٱفْتَرَىٰهُۖ
அவர் புனைந்தார்/இதை
Say
قُلْ
கூறுவீராக
"If I have invented it
إِنِ ٱفْتَرَيْتُهُۥ
நான் புனைந்திருந்தால்/அதை
then on me
فَعَلَىَّ
என் மீதே
(is) my crime
إِجْرَامِى
என் குற்றம்
but I am
وَأَنَا۠
இன்னும் நான்
innocent
بَرِىٓءٌ
விலகியவன்
of what crimes you commit"
مِّمَّا تُجْرِمُونَ
விட்டு/எவை/நீங்கள் குற்றம் புரிகிறீர்கள்

Am yaqooloonaf taraahu qul inif taraituhoo fa'alaiya ijraamee wa ana bareee'um mimmaa tujrimoon (Hūd 11:35)

Abdul Hameed Baqavi:

(நபியே! இவ்வரலாற்றைப் பற்றி) "நீங்கள் இதனைப் பொய்யாகக் கற்பனை செய்து கூறுகிறீர்கள்" என்று அவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின்) நீங்கள் கூறுங்கள்: "நான் அதனைக் கற்பனை செய்து கூறினால் அக்குற்றம் என் மீதே சாரும். (நீங்கள் பொறுப்பாளிகளல்லர்; அவ்வாறே) நீங்கள் (கற்பனை) செய்யும் குற்றங்களுக்கு நான் பொறுப்பாளியல்ல.

English Sahih:

Or do they say [about Prophet Muhammad (^)], "He invented it"? Say, "If I have invented it, then upon me is [the consequence of] my crime; but I am innocent of what [crimes] you commit." ([11] Hud : 35)

1 Jan Trust Foundation

(நபியே! நீர் இதைக் கூறும் போது|) “இதனை இவர் இட்டுக் கட்டிச் சொல்கிறார்” என்று கூறுகிறார்களா? (அதற்கு) நீர் கூறும்| “நான் இதனை இட்டுக் கட்டிச் சொல்லியிருந்தால், என் மீதே என் குற்றம் சாரும்; நீங்கள் செய்யும் குற்றங்களிலிருந்து நான் நீங்கியவன் ஆவேன்.”