Skip to main content

ஸூரத்து ஹூது வசனம் ௧௧௫

وَاصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ  ( هود: ١١٥ )

And be patient
وَٱصْبِرْ
பொறுப்பீராக
for indeed
فَإِنَّ
நிச்சயமாக
Allah
ٱللَّهَ
அல்லாஹ்
(does) not let go waste
لَا يُضِيعُ
வீணாக்க மாட்டான்
(the) reward
أَجْرَ
கூலியை
(of) the good-doers
ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிபவர்களின்

Wasbir fa innal laaha laa yudee'u ajral muhsineen (Hūd 11:115)

Abdul Hameed Baqavi:

(நபியே! துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்திருங்கள். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்தவர்களின் கூலியை வீணாக்கிவிட மாட்டான்.

English Sahih:

And be patient, for indeed, Allah does not allow to be lost the reward of those who do good. ([11] Hud : 115)

1 Jan Trust Foundation

(நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.