Skip to main content

ஸூரத்து ஹூது வசனம் ௧௧௧

وَاِنَّ كُلًّا لَّمَّا لَيُوَفِّيَنَّهُمْ رَبُّكَ اَعْمَالَهُمْ ۗاِنَّهٗ بِمَا يَعْمَلُوْنَ خَبِيْرٌ  ( هود: ١١١ )

And indeed
وَإِنَّ
நிச்சயமாக
to each [when]
كُلًّا
எல்லோருக்கும்
to each [when] surely will pay them in full
لَّمَّا لَيُوَفِّيَنَّهُمْ
நிச்சயமாக முழுமையாகக் கொடுப்பான்/அவர்களுக்கு
your Lord
رَبُّكَ
உம் இறைவன்
their deeds
أَعْمَٰلَهُمْۚ
அவர்களுடைய செயல்களை
Indeed, He
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
of what they do
بِمَا يَعْمَلُونَ
அவர்கள் செய்பவற்றை
(is) All-Aware
خَبِيرٌ
ஆழ்ந்தறிபவன்

Wa inna kullal lammaa la yuwaffiyannahum Rabbuka a'maalahum; innahoo bimaa ya'maloona Khabeer (Hūd 11:111)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக உங்கள் இறைவன் (அவர்கள் ஒவ்வொரு வருக்கும்) அவர்களுடைய செய்கைக்குரிய கூலியை முழுமையாகவே கொடுப்பான். நிச்சயமாக அவன் அவர்களுடைய செய்கைகளை நன்கறிந்தே இருக்கிறான்.

English Sahih:

And indeed, each [of the believers and disbelievers] – your Lord will fully compensate them for their deeds. Indeed, He is Aware of what they do. ([11] Hud : 111)

1 Jan Trust Foundation

நிச்சயமாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் உம்முடைய இறைவன் அவர்களுடைய செயல்களுக்கு உரிய கூலியை முழுமையாகக் கொடுப்பான் - நிச்சயமாக அவன் அவர்கள் செய்வதை அறிந்தவனாக இருக்கின்றான்.