Skip to main content

ஸூரத்து ஹூது வசனம் ௧௦௫

يَوْمَ يَأْتِ لَا تَكَلَّمُ نَفْسٌ اِلَّا بِاِذْنِهٖۚ فَمِنْهُمْ شَقِيٌّ وَّسَعِيْدٌ  ( هود: ١٠٥ )

(The) Day (it) comes
يَوْمَ يَأْتِ
நாளில்/அது வரும்
not will speak
لَا تَكَلَّمُ
பேசாது
a soul
نَفْسٌ
எந்த ஓர் ஆன்மா
except
إِلَّا
தவிர
by His leave
بِإِذْنِهِۦۚ
அவனுடைய அனுமதி கொண்டே
Then among them
فَمِنْهُمْ
அவர்களில்
(will be the) wretched
شَقِىٌّ
துர்ப்பாக்கியவான்
and (the) glad
وَسَعِيدٌ
இன்னும் நற்பாக்கியவான்

Yawma yaati laa takallamu nafsun illaa bi iznih; faminhum shaqiyyunw wa sa'eed (Hūd 11:105)

Abdul Hameed Baqavi:

அது வரும் நாளில் அவனுடைய அனுமதியின்றி எந்த ஒரு மனிதனும் (அவனுடன்) பேச முடியாது. அவர்களில் துர்ப்பாக்கியவான்களும் உள்ளனர்; நற்பாக்கியவான்களும் உள்ளனர்.

English Sahih:

The Day it comes no soul will speak except by His permission. And among them will be the wretched and the prosperous. ([11] Hud : 105)

1 Jan Trust Foundation

அந்நாள் வரும்போது அவனுடைய அனுமதியின்றி எவரும் பேச இயலாது; இன்னும், அவர்களில் துர்பாக்கிய சாலிகளும் இருப்பர்; நற்பாக்கிய சாலிகளும் இருப்பர்.