لِإِيلَٰفِ
விருப்பத்தை ஏற்படுத்தியதால்
قُرَيْشٍ
குறைஷிகளுக்கு
Li-ilaafi quraish
குறைஷிகளுக்கு (பிரயாணத்தின் மீது) விருப்பமுண்டாக்கி,
إِۦلَٰفِهِمْ
அவர்களுக்கு விருப்பமாக்கியதால்
رِحْلَةَ
பயணத்தை
ٱلشِّتَآءِ
குளிர்காலம்
وَٱلصَّيْفِ
இன்னும் கோடைகாலம்
Elaafihim rihlatash shitaa-i wass saif
குளிர்கால பயணத்தையும், கோடைகால பயணத்தையும் அவர்கள் விரும்பிக் கைகொள்ளும்படி செய்ததற்காக,
فَلْيَعْبُدُوا۟
அவர்கள் வணங்கவும்
رَبَّ
அதிபதியை
هَٰذَا
இந்த
ٱلْبَيْتِ
கஅபாவின்
Fal y'abudu rabba haazal-bait
(நன்றி செலுத்துவதற்காக) இவ்வீட்டின் இறைவனையே அவர்கள் வணங்கவும்.
ٱلَّذِىٓ
எவன்
أَطْعَمَهُم
அவர்களுக்கு உணவளித்தான்
مِّن جُوعٍ
பசிக்கு
وَءَامَنَهُم
இன்னும் அவர்களுக்கு அபயமளித்தான்
مِّنْ خَوْفٍۭ
பயத்திலிருந்து
Allazi at'amahum min ju'inw-wa-aamana hum min khawf
அவன்தான் (அவர்கள் உழவடித்துப் பயிரிடாமலே இந்த வர்த்தக பிரயாணத்தின் மூலம்) அவர்களுடைய பசிக்கு உணவளித்து வருகின்றான். (கொலை, களவு முதலிய கொடிய) பயத்திலிருந்தும் அவர்களுக்கு அபயமளித்தான்.
القرآن الكريم: | قريش |
---|---|
ஸஜ்தா (سجدة): | - |
ஸூரா (latin): | Quraisy |
ஸூரா: | 106 |
வசனம்: | 4 |
Total Words: | 17 |
Total Characters: | 73 |
Number of Rukūʿs: | 1 |
Classification (Revelation Location): | மக்கீ |
Revelation Order: | 29 |
Starting from verse: | 6193 |