Wai lul-li kulli hu mazatil-lumaza
குறை கூறிப் புறம் பேசித் திரிபவர்களுக்கெல்லாம் கேடுதான்.
Al-lazi jama'a maalaw wa'addadah
இத்தகையவன் பொருளைச் சேகரித்து (நல்ல வழியில் செலவு செய்யாது) அதனை எண்ணிக்கொண்டே இருக்கின்றான்.
Yahsabu anna maalahu akhladah
தன்னுடைய பொருள் தன்னை என்றென்றுமே (உலகத்தில்) நிலைத்திருக்கச் செய்யுமென்றும் எண்ணிக் கொண்டான்.
Kalla layum ba zanna fil hutamah
அவ்வாறன்று! (நிச்சயமாக அவன் மரணிப்பான்.) நிச்சயமாக அவன் "ஹுதமா" என்னும் நரகத்திலும் எறியப்படுவான்.
Wa maa adraaka mal-hutamah
(நபியே!) "ஹுதமா" (என்றால்) என்னவென்று நீங்கள் அறிவீர்களா?
Narul laahil-mooqada
(அதுதான்) அல்லாஹ்வுடைய (கட்டளையால்) எரிக்கப்பட்ட நெருப்பு.
Al latee tat tali'u 'alalafidah
(அது உடல்களில் பட்டவுடன்) உள்ளங்களில் பாய்ந்துவிடும்.
Innaha 'alaihim moosada
(நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும்.
Fee 'amadim-mu mad dadah
(நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும்.
القرآن الكريم: | الهمزة |
---|---|
ஸஜ்தா (سجدة): | - |
ஸூரா (latin): | Al-Humazah |
ஸூரா: | 104 |
வசனம்: | 9 |
Total Words: | 30 |
Total Characters: | 130 |
Number of Rukūʿs: | 1 |
Classification (Revelation Location): | மக்கீ |
Revelation Order: | 32 |
Starting from verse: | 6179 |