Skip to main content
bismillah

أَلْهَىٰكُمُ
உங்களை ஈடுபடுத்தியது
ٱلتَّكَاثُرُ
அதிகத்தைக் கொண்டு பெருமையடித்தல்

Al haaku mut takathur

நீங்கள் கப்ருகளைச் சந்திக்கும் வரையில் (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கிவிட்டது (திருப்பிவிட்டது).

Tafseer

حَتَّىٰ زُرْتُمُ
நீங்கள் சந்திக்கின்ற வரை
ٱلْمَقَابِرَ
புதை குழிகளை

Hatta zurtumul-maqaabir

நீங்கள் கப்ருகளைச் சந்திக்கும் வரையில் (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கிவிட்டது (திருப்பிவிட்டது).

Tafseer

كَلَّا
அவ்வாறல்ல
سَوْفَ تَعْلَمُونَ
(விரைவில்) அறிவீர்கள்

Kalla sawfa ta'lamoon

நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவை என்ன என்பதை) பின்னர் நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.

Tafseer

ثُمَّ
பிறகு
كَلَّا
அவ்வாறல்ல
سَوْفَ تَعْلَمُونَ
(விரைவில்) அறிவீர்கள்

Thumma kalla sawfa ta'lamoon

நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவைகளின் பலன்களையும் பின்னர்) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.

Tafseer

كَلَّا
அவ்வாறல்ல
لَوْ تَعْلَمُونَ
நீங்கள் அறிந்தால்
عِلْمَ ٱلْيَقِينِ
மிக உறுதியாக அறிவது

Kalla law ta'lamoona 'ilmal yaqeen

நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அதன் பலனைச்) சந்தேகமற நீங்கள் அறிவீர்களாயின்,

Tafseer

لَتَرَوُنَّ
நிச்சயமாகப் பார்ப்பீர்கள்
ٱلْجَحِيمَ
ஜஹீம் நரகத்தை

Latara-wun nal jaheem

நிச்சயமாக நரகத்தையே நீங்கள் (உங்கள் கண் முன்) காண்பீர்கள்.

Tafseer

ثُمَّ
பிறகு
لَتَرَوُنَّهَا
அதை நிச்சயமாகப் பார்ப்பீர்கள்
عَيْنَ ٱلْيَقِينِ
கண்கூடாக

Thumma latara wunnaha 'ainal yaqeen

சந்தேகமற, மெய்யாகவே அதனை நீங்கள் உங்கள் கண்ணால் கண்டுகொள்வீர்கள்.

Tafseer

ثُمَّ
பிறகு
لَتُسْـَٔلُنَّ
நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்
يَوْمَئِذٍ
அந்நாளில்
عَنِ ٱلنَّعِيمِ
அருட்கொடையைப் பற்றி

Thumma latus alunna yauma-izin 'anin na'eem

(உங்களுக்கு இறைவன் புரிந்த) அருளை (நீங்கள் எவ்வழியில் செலவு செய்தீர்கள் என்பதை)ப் பற்றியும், பின்னர் அந்நாளில் நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துத் தகாஸுர்
القرآن الكريم:التكاثر
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):At-Takasur
ஸூரா:102
வசனம்:8
Total Words:28
Total Characters:120
Number of Rukūʿs:1
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:16
Starting from verse:6168