Skip to main content

ஸூரத்து யூனுஸ் வசனம் ௬௫

وَلَا يَحْزُنْكَ قَوْلُهُمْۘ اِنَّ الْعِزَّةَ لِلّٰهِ جَمِيْعًاۗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ  ( يونس: ٦٥ )

And (let) not grieve you
وَلَا يَحْزُنكَ
கவலைக்குள்ளாக்க வேண்டாம் / உம்மை
their speech
قَوْلُهُمْۘ
சொல்/அவர்களுடைய
Indeed the honor
إِنَّ ٱلْعِزَّةَ
நிச்சயமாக/கண்ணியம்
(belongs) to Allah
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
all
جَمِيعًاۚ
அனைத்து
He
هُوَ
அவன்
(is) the All-Hearer
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
the All-Knower
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்

Wa laa yahzunka qawluhum; innal 'izzata lillaahi jamee'aa; Huwas Samee'ul 'Aleem (al-Yūnus 10:65)

Abdul Hameed Baqavi:

(நபியே! உங்களை அவமதித்துக் கூறும்) அவர்களுடைய வார்த்தைகள் உங்களை சஞ்சலப்படுத்த வேண்டாம். நிச்சயமாக கண்ணியம், (மரியாதை) அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே! (அவன் விரும்பியவர்களுக்கு அவற்றைக் கொடுப்பான்.) அவன்தான் செவியுறுபவனாகவும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

English Sahih:

And let not their speech grieve you. Indeed, honor [due to power] belongs to Allah entirely. He is the Hearing, the Knowing. ([10] Yunus : 65)

1 Jan Trust Foundation

(நபியே!) அவர்களுடைய (விரோதமான) பேச்சு உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம்; ஏனெனில் நிச்சயமாக அனைத்து (வல்லமையும்) கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (யாவற்றையும்) செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.