قُلْ بِفَضْلِ اللّٰهِ وَبِرَحْمَتِهٖ فَبِذٰلِكَ فَلْيَفْرَحُوْاۗ هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُوْنَ ( يونس: ٥٨ )
Say
قُلْ
கூறுவீராக
"In the Bounty
بِفَضْلِ
அருளைக் கொண்டு
"(of) Allah
ٱللَّهِ
அல்லாஹ்வின்
and in His Mercy
وَبِرَحْمَتِهِۦ
இன்னும் அவனது கருணையைக் கொண்டு
so in that
فَبِذَٰلِكَ
இதைக் கொண்டே
let them rejoice"
فَلْيَفْرَحُوا۟
அவர்கள் மகிழ்ச்சியடையட்டும்
It
هُوَ
இது
(is) better
خَيْرٌ
மிக மேலானது
than what
مِّمَّا
எவை/விட
they accumulate
يَجْمَعُونَ
சேகரிக்கிறார்கள்
Qul bifadlil laahi wa birahmatihii fabizaalika falyaf rahoo huwa khairum mimmaa yajma'oon (al-Yūnus 10:58)
Abdul Hameed Baqavi:
"(இதனை) அல்லாஹ்வின் அருளாகவும் அன்பாகவும் (பாவித்து) இதற்காக அவர்கள் சந்தோஷமடையட்டும். இது அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் (மற்ற பொருள்கள்) அனைத்தையும் விட மிக்க மேலானது" என்றும் (நபியே!) நீங்கள் கூறுங்கள்.
English Sahih:
Say, "In the bounty of Allah and in His mercy – in that let them rejoice; it is better than what they accumulate." ([10] Yunus : 58)